லிவ்விங் டூ கெதர் உறவு - நீதிமன்றம் கேள்வி

by Staff / 01-03-2023 11:03:40am
லிவ்விங் டூ கெதர் உறவு - நீதிமன்றம் கேள்வி

லிங் விங் உறவில் இருப்பது இந்தியாவில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் டெல்லியில் ஷ்ரதா கொலை வழக்கை தொடர்ந்து லிவ் இங் உறவை சட்டப்படி அணுக வழி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மமதா ராணி, லிவ் விங் உறவில் இருப்பவர்கள் பதிவு செய்ய இயலுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைவாக உறவில் இருப்பதால்தான் குற்றங்கள் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via