ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நாளை.......

by Admin / 06-03-2023 08:17:36am
ஹோலி பண்டிகை  கொண்டாட்டம்  நாளை.......

ஒரு வாரம், இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாப்படும் இப்பண்டிகையை வட இந்திய மக்கள் மிக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழ்வர்.வண்ண வண்ண பொடிகளைத்தூவியும்தண்ணீர் பீச்சியடித்தும் இந்நிகழ்வு மார்ச் 7 ஆம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படும்.அன்றைய தினம் பங்கு சந்தை உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via