EVKS  இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி. 

by Editor / 16-03-2023 08:07:04am
EVKS  இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  உறுப்பினர் EVKS  இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி. மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்சனை இருந்து வருவதால் தற்போது மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.


 

 

Tags : evks

Share via