வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.

by Editor / 31-03-2023 10:23:55am
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை.ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,590க்கு விற்பனையாகிறது.நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரிப்பு.

 

Tags :

Share via