தைவானை சுற்றிவளைத்த சீனா - போர் அபாயம்

by Editor / 09-04-2023 12:48:10pm
தைவானை சுற்றிவளைத்த சீனா - போர் அபாயம்

தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டு சபாநாயர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு தைவான் எல்லையில் தைவானின் எல்லைப் பகுதிகளில் சீனா ஏராளமான போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் நிலைநிறுத்தியுள்ளதால் இரு நாடுகளிக்கிடையே போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.தைவான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71 சீன ராணுவ விமானங்களும், 9 கப்பல்களும் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo