ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன ஜி.பி.முத்து காரணமென்ன.........

by Editor / 16-04-2023 01:55:47pm
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன ஜி.பி.முத்து காரணமென்ன.........

தமிழகத்தில்  டிக் டாக் மூலம் புகழ் பெற்ற ஜி.பி. முத்து, இவர் தற்போது  சின்னத்திரை  முதல்  வெள்ளித்திரை வரை அனைத்திலும் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.  இவருக்கென்று  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது . தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்  வித் கோமாளி  சீசன்- 4  நிகழ்ச்சியில்   பங்கேற்று வருகிறார் .இந்நிலையில்,  ஜி பி .  முத்துவுக்கு   திடீர்  உடல் நலக்குறைவு  ஏற்பட்டதாக  கூறப்படுகிறது .இதன் காரணமாக அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுக்  கொண்டிருக்கும்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.என்ன  காரணமாக அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காரணம் தெரிவிக்கப்படவில்லை.

 

Tags :

Share via