இன்றைய ராசி பலன்கள் -(17-04-2023)

by Admin / 17-04-2023 12:06:21am
இன்றைய  ராசி பலன்கள் -(17-04-2023)

மேஷம்

ஏப்ரல் 17, 2023

 

 

வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்த போட்டி குறையும். பேச்சுக்களின் மூலம் பலரையும் அரவணைத்து செல்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 

 

 

 

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.

 

பரணி : லாபம் ஏற்படும்.

 

கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

 

 

ரிஷபம்

ஏப்ரல் 17, 2023

 

 

உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்த இடையூறுகள் விலகும். அரசு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

 

 

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

 

ரோகிணி : இடையூறுகள் விலகும்.

 

மிருகசீரிஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

 

 

மிதுனம்

ஏப்ரல் 17, 2023

 

 

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பிடிவாத குணத்தினை குறைத்து கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

 

மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.

 

திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.

 

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------

 

 

கடகம்

ஏப்ரல் 17, 2023

 

 

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

 

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

 

பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

 

ஆயில்யம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------

 

 

சிம்மம்

ஏப்ரல் 17, 2023

 

 

குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். கலை சார்ந்த பணிகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

 

 

 

மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

 

பூரம் : இலக்குகள் பிறக்கும்.

 

உத்திரம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------

 

 

கன்னி

ஏப்ரல் 17, 2023

 

 

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். செல்வாக்கு மேம்படும் நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 

 

 

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

 

அஸ்தம் : லாபம் ஏற்படும்.

 

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------

 

 

துலாம்

ஏப்ரல் 17, 2023

 

 

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனதில் பிள்ளைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

 

சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

 

சுவாதி : பிரச்சனைகள் குறையும்.

 

விசாகம் : ஆதரவான நாள்.

---------------------------------------

 

 

விருச்சிகம்

ஏப்ரல் 17, 2023

 

 

அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் அனுபவமும், ஆதாயமும் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் காரியசித்தி உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

 

விசாகம் : சாதகமான நாள்.

 

அனுஷம் : முடிவு கிடைக்கும்.

 

கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------

 

 

தனுசு

ஏப்ரல் 17, 2023

 

 

மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

 

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

 

பூராடம் : எண்ணங்கள் கைகூடும்.

 

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------

 

 

மகரம்

ஏப்ரல் 17, 2023

 

 

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பணிகளில் வேலையாட்களை அரவணைத்து செல்லவும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடனை அடைப்பது தொடர்பான முயற்சிகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

 

உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.

 

திருவோணம் : மதிப்பு மேம்படும்.

 

அவிட்டம் : முயற்சிகள் உண்டாகும்.

---------------------------------------

 

 

கும்பம்

ஏப்ரல் 17, 2023

 

 

விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். நிலையான வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

 

 

அவிட்டம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

 

சதயம் : ஆர்வம் ஏற்படும்.

 

பூரட்டாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------

 

 

மீனம்

ஏப்ரல் 17, 2023

 

 

ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு நெருக்கமானவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

 

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

 

பூரட்டாதி : முதலீடுகளை தவிர்க்கவும்.

 

உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.

 

ரேவதி : கட்டுப்பாடுகள் குறையும்.

 

Tags :

Share via