மூன்று நாட்கள் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல்

by Admin / 01-05-2023 02:32:45pm
மூன்று நாட்கள் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல்

மூன்று நாட்கள் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன ஒரு கிராம் தங்கத்தின் விலை 5630 ஒரு பவுன் விலை 45 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 6097 ரூபாயின் ஒரு பவுன் விலை 48,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் உடைய விலை நேற்றைய விலையை விட 20 காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசு ஒரு கிராமம் 80200 ரூபாய் ஒரு கிலோவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மூன்று நாட்கள் தங்கத்தினுடைய விலையில் மாற்றம் இல்லாமல்
 

Tags :

Share via