பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு இன்று..

by Admin / 19-05-2023 07:20:52am
பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு இன்று..

இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அதனை அடுத்து மதியம் 2 மணி அளவில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. பள்ளி தேர்வுகள் இயக்ககம் தேர்வு முடிவுகளைwww.tnresult.nic.in-www.dge.tn.gov.in இணைய தளத்தின் வழியாக... பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து  தேர்வு  முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

.. தேர்வு முடிவுகளை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள  தேசிய  தகவலியல்  மையங்களிலும்  தமிழகம்  முழுவதும் உள்ள மாவட்ட, கிளைநூலகங்களிலும்  தெரிந்து கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அழைக்கப்பட்ட செல்லிடை பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகளை அனுப்புவதற்கு தேர்வுகள் இயக்ககம் வழிவகை செய்துள்ளது.

 

Tags :

Share via