25 மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணியிட மாற்றம்

by Editor / 23-05-2023 12:14:36am
25 மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளைத்தொடர்ந்து 25 மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள லுவலர்கள் பணியிட மாற்றம் செய்யபபட்டுள்ளனர்.

 

Tags :

Share via