தங்கம் விலை இன்று  ஒரு கிராம் 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 25-05-2023 09:49:57am
தங்கம் விலை இன்று  ஒரு கிராம் 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று  ஒரு கிராம்  40 ரூபாய் குறைந்துள்ளது .நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ,5665 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று 5,625 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஒரு பவுன்45.000 .நேற்று ஒரு பவுன் சுத்த தங்கம் 6,141 ரூபாய்க்கும் ஒரு பவுன் 49,128 க்கும் விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் 6,101 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48, 808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய் 50 காசு இருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை விட ஒரு ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் இன்றைய விலை 76 ஆயிரத்து 500 ரூபாய்.

 

Tags :

Share via