6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

by Admin / 16-07-2023 12:15:39am
 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்து, விழாப் பேருரையாற்றியதோடுகலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர்  திருவுருவச் சிலையை  திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்..

 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
 

Tags :

Share via