தமிழகத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன.

by Editor / 09-05-2022 10:20:07pm
தமிழகத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன.

தமிழகத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன,இதில் கண்காணிப்பு பணியில்  - 71  மோப்ப நாய்கள் மற்றும், வெடி மருந்து & போதைப் பொருட்கள் - 99  மோப்ப நாய்கள், தாக்குதல் பணி - 2  மோப்ப நாய்கள் மற்றும் இதர பணி - 4 மோப்ப நாய்கள்  மாநிலத்தில் 176 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன.- காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : There are 176 sniffer dogs in operation in Tamil Nadu.

Share via