மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட 100 பேருந்துகள்முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மறு சீரமைக்கப்பட்டு மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட 100 பேருந்துகளை பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று சென்னை தீவு திடலில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .மேலும் 500 பேருந்துகள் சீர் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆயிரம் பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை சார்பா க500கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.. இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags :