ப்ளூ மூன்: இன்னைக்கு நைட் மிஸ் பண்ணாதீங்க.

by Staff / 30-08-2023 12:36:52pm
ப்ளூ மூன்: இன்னைக்கு நைட் மிஸ் பண்ணாதீங்க.

ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழுநிலவு 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது. இதனை நாம் சாதாரண கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக பெளர்ணமி நிலவை விட இந்த ப்ளூ மூன் 14 வழுக்காடு பெரிதாகவும் அதிக வெளிச்சத்துடனும் காண்ப்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த ப்ளூ மூன் இன்று (ஆகஸ்ட் 30) வானில் நிகழ்கிறது.

 

Tags :

Share via