விஜய லட்சுமியின் புகார் குறித்து சீமான் ஆவேசம்

by Staff / 02-09-2023 03:30:12pm
விஜய லட்சுமியின் புகார் குறித்து சீமான் ஆவேசம்

நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் ஒன்றை அளித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஒரு நாள் நான் வெடித்து சிதறுவேன், அப்போது ஒருவரும் தாங்கமாட்டீர்கள். நான் உயர்ந்த லட்சியங்களை கொண்டு வருகிறேன், நீங்கள் 2 லட்சுமிகளை கொண்டுவந்து அவதூறு வீசுகிறீர்கள். நான் அமைதியாக இருப்பதனால், என்னுடைய மௌனத்தால், விஜய லட்சுமி சொல்வது எல்லாம் உண்மை ஆகாது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via