சீமான் மீது  பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை.

by Staff / 07-09-2023 11:59:42am
 சீமான் மீது   பாலியல் புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை.

 வாழ்த்துகள் படத்தில் நடித்த போது 2005 ஆம் ஆண்டு சீமான் கோயிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி  புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில், விஜயலட்சுமிக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

 

Tags :

Share via