7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

by Editor / 19-09-2023 09:20:28am
 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

 

Tags : 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Share via