தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.ஒரு கிராம் 70 ரூபாய் குறைந்து 5,410 ரூபாய்க்கு விற்பனையாகிறது,

by Admin / 28-09-2023 09:59:11am
தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.ஒரு கிராம் 70 ரூபாய் குறைந்து 5,410 ரூபாய்க்கு விற்பனையாகிறது,

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் 5,4 80 ரூபாய் விற்ற தங்கம் இன்றைக்கு 70 ரூபாய் குறைந்து 5,410 ரூபாய்க்கு விற்பனையாகிறது,.

ஒரு பவுன் விலை 43,280 ரூபாய் ஒரு கிராம் சுத்த தங்கம் ஆகிய 24 கேரட் 580 ரூபாய். ஒரு பவுன் 47 ஆயிரத்து 40 ரூபாய்.

ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 76 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவெள்ளி 76 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.ஒரு கிராம் 70 ரூபாய் குறைந்து 5,410 ரூபாய்க்கு விற்பனையாகிறது,
 

Tags :

Share via