நவராத்திரி கொண்டாட்டத்தில் அமெரிக்க தூதர்

by Staff / 22-10-2023 04:08:41pm
நவராத்திரி கொண்டாட்டத்தில் அமெரிக்க தூதர்

 டெல்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள துர்கம்மா மண்டபத்தை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி, நாடு தழுவிய துர்கா நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பார்வையிட்டார். அவர் வங்காள மரபு களின் படி அம்மன் பூஜையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது தொடர்பான வீடியோவை கார்ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via