7 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

by Editor / 09-05-2024 09:41:29am
 7 மாவட்டங்களில்  கனமழை பெய்யவாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மாலைக்குள் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

Tags : 7 மாவட்டங்களில்

Share via