சென்னையில் தங்கத்தின் விலை 360 ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது. .

by Admin / 26-10-2023 09:59:05am
சென்னையில் தங்கத்தின் விலை 360 ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது. .

சென்னையில் தங்கத்தின் விலை 360 ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது.. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,655 ரூபாய் விற்பனையான நிலையில் ,இன்று 45 ரூபாய் கிராமிற்கு உயர்ந்து 5,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 45 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .24 கேரட் தங்கம் ஒரு கிராம் இருக்கு 6170 ஆகவும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 360 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 78 ரூபாயாக விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ 78 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது..

சென்னையில் தங்கத்தின் விலை 360 ஒரு சவரனுக்கு உயர்ந்துள்ளது. .
 

Tags :

Share via