காதலி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த பிரபலம் கைது

by Staff / 08-11-2023 04:53:46pm
காதலி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த பிரபலம் கைது

காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த பிரபல பைக் ரேசர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பைக் ரேசர், தேசிய அளவிலான பைக் ரேஸிங் சாம்பியன் அல்டின் பாபு, தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த காதல் ஜோடி தற்போது தொடர்பில் இல்லை. இந்நிலையில், பிரிவின் காரணமாக ஆத்திரமடைந்த பாபு, காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via