கல்லாகட்டும் தீபாவளி வசூல் விசாரணையில் மாட்டிக்கிட்ட அலுவலர்கள்..

by Editor / 10-11-2023 12:02:43am
கல்லாகட்டும் தீபாவளி வசூல் விசாரணையில் மாட்டிக்கிட்ட அலுவலர்கள்..

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளியை ஒட்டி பரிசுப் பொருட்கள் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.5.83 லட்சத்தை கைப்பற்றி, அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கல்லாகட்டும் தீபாவளி வசூல் விசாரணையில் மாட்டிக்கிட்ட அலுவலர்கள்..

Share via