பகல் 2 மணி அளவில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன

by Admin / 12-11-2023 12:36:10pm
 பகல் 2 மணி அளவில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் பகல் 2 மணி அளவில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பில், இந்திய அணி 97% வெற்றி பெறும் என்றும் நெதர்லாந்து அணி மூன்று விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.. இந்திய அணி போட்டியிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்த போட்டியில் வெல்வதின் மூலமாக அனைத்து போட்டிகளிலும் வென்ற அணி இந்திய அணி என்கிற பெருமையை . பெறும்.

 பகல் 2 மணி அளவில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன
 
Tags :

Share via

More stories

Logo