ஸ்பெஷல் மட்டன் மசாலா செய்முறை

by Admin / 29-07-2021 04:10:02pm
ஸ்பெஷல் மட்டன் மசாலா செய்முறை

 

தேவை

மட்டன் – 500 கிராம்

தக்காளி – 100 கிராம்

இஞ்சி, பூண்டுசிறிதளவு

உப்புசிறிதளவு

மல்லிபொடி – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்சிறிதளவு

பெரிய வெங்காயம்சிறிதளவு

செய்முறை

        மட்டன் சுத்தம் செய்து துண்டுகளாக்கி, பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும். நெய் விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும். பொன் நிறத்தில் வரும்போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். மட்டன் ஓரளவு வெந்து வரும்போது கறிமசாலா தவிர மீதியை அரைக்கவும். மசாலாக்களை அதில் போட்டு கிளறவும். பின்பு மூடி வைத்து வேகவிடவும். வெந்து வரும்போது கறிமசால் பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும். மட்டன் மேல் படியும் போது இறக்கி விடவும்.

 

 

Tags :

Share via