நடுரோட்டில் தீக்கிரையான மின்சார ஸ்கூட்டர்

by Staff / 19-11-2023 02:33:47pm
நடுரோட்டில் தீக்கிரையான மின்சார ஸ்கூட்டர்

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பிஜிலிநகரில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. ஆம்பியர் நிறுவனத்திற்கு சொந்தமான மேக்னஸ் மின்சார ஸ்கூட்டர் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன், டிஒய் பாட்டீல் கல்லூரியில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரும் இதே போல் எரிந்து சாம்பலானது. சமீப காலமாக மின்சார ஸ்கூட்டர்கள் தீக்கிரையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

Tags :

Share via