நாளை ஆர்எஸ்எஸ் பேரணி: பலத்த பாதுகாப்பு..

by Staff / 19-11-2023 02:40:08pm
நாளை ஆர்எஸ்எஸ் பேரணி: பலத்த பாதுகாப்பு..

தமிழகம் முழுவதும் நாளை 55 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரட்டூர், மணலி, திருநின்றவூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது.
 

 

Tags :

Share via