அதிகாரிகள் போல் நடித்து நூதன மோசடி

by Staff / 25-11-2023 04:42:02pm
அதிகாரிகள் போல் நடித்து நூதன மோசடி

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி முபாரக் இவரிடம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அதிகாரி போல் நடித்து அரசு பள்ளிகளில் சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சேதமடைந்த 820 கிலோ அலுமினிய பாத்திரங்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறி முபாரக்கிடம் ரூ. 83. 500 பணத்தை வாங்கிக் கொண்டு மாயமானார், தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அவர் இது குறித்து திருமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via