தெலுங்கானா 3 மணி நிலவரம் : 51.89% வாக்குப்பதிவு

by Staff / 30-11-2023 04:56:06pm
தெலுங்கானா 3 மணி நிலவரம் : 51.89% வாக்குப்பதிவு

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மாலை 3 மணி வரை 51.89% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், முக்கியமாக ஆளும் BRS கட்சி மற்றும் பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

 

Tags :

Share via