திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

by Admin / 19-12-2023 01:40:53am
திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும்  கனமழை காரணமாக வரும் 24. 12. 2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது.. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. .ஏற்கனவே ,டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுயிருந்தது குறிப்பிடத்தக்கது..

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via