புதுக்கோட்டை விபத்தில் 5 பேர் பலி: நிவாரண நிதி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 30-12-2023 04:48:24pm
புதுக்கோட்டை விபத்தில் 5 பேர் பலி: நிவாரண நிதி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நமணசமுத்திரம் பகுதியில் சாலையோர கடையில் டீ குடித்த பக்தர்கள் மீதும், வாகனங்களில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீதும் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via