நாட்டின் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன்

by Staff / 07-01-2024 03:43:16pm
நாட்டின் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: டி.வி.எஸ். குழுமத் தலைவர்  வேணு ஸ்ரீனிவாசன்

  டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், நாட்டின் பல துறைகளில்  நாம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழன் என்ற முறையில் நான் பெருமையாக இதை சொல்கிறேன். எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3=வது இடத்தை அடைந்துள்ளோம். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில் துறையில் தொடர்ந்து மிளிரும் என்று நம்புகிறேன். அமைதியான சூழல், சீரான சட்டம் =ஒழுங்கு-, திறமையான பணியாளர்கள் இருப்பதால் பல சர்வதேச நிறுவனங்களின் இலக்காக தமிழ்நாடு இருக்கிறது என்றார்.

 

Tags :

Share via

More stories