அயோத்திக்கு படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்

by Staff / 22-01-2024 12:53:53pm
அயோத்திக்கு படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்

உத்தர் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்க, இந்தியாவே தயாராகி கொண்டிருக்கிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திரை நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன்,ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர்,கத்ரீனா கைஃப் மற்றும் அவருடைய கணவர் விக்கி கவுசல் என பல பாலிவுட் பிரபலங்கள் அயோத்தியை முற்றுகையிட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via