DMKFiles3 வெளியிட்ட அண்ணாமலை.தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு.

by Editor / 27-01-2024 08:45:23pm
  DMKFiles3 வெளியிட்ட அண்ணாமலை.தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு.

திமுக அரசில் நடந்ததாக ஊழல் குற்றசாட்டுகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை #DMKFiles என்ற பெயரில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் 2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோவை அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags : DMKFiles3 வெளியிட்ட அண்ணாமலை.தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு.

Share via