லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திக்விஜய் சிங்

by Staff / 29-01-2024 01:10:59pm
லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்: திக்விஜய் சிங்

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தொடர்வதாகவும், அந்த பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் என்றும் அவர் கூறினார். அதனால் எந்த சூழ்நிலையிலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளார்‌.

 

Tags :

Share via