தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்வர்

by Staff / 31-01-2024 02:28:15pm
தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தள பதிவில், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via