நிர்வாணப்படுத்திய விவகாரம்.. பாய்ந்தது வழக்கு...

by Staff / 01-02-2024 05:15:55pm
நிர்வாணப்படுத்திய விவகாரம்.. பாய்ந்தது வழக்கு...

சென்னையில் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த விவகாரத்தில் சீனியர் மாணவர்கள் 3 பேர் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தோழியை விமானநிலையத்தில் இறக்கிவிட சென்றபோது, சீனியர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கி வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் கண்ணீர் மல்க அளித்த புகாரின்பேரில், தலைமறைவாக இருக்கும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

 

Tags :

Share via