மெட்ரோ 2.0 - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

by Staff / 10-02-2024 02:21:22pm
மெட்ரோ 2.0 - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னையில் நடக்கும் மெட்ரோ 2 ஆம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இவ்விவகாரத்திலும் தலையிட்டு 50:50 என்ற சம பங்கு வீதத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில் 2 ஆம் கட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
 

 

Tags :

Share via