இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன்200- ரூபாய் கூடியுள்ளது

by Admin / 14-11-2023 09:57:07am
இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன்200- ரூபாய் கூடியுள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன்200- ரூபாய் கூடி விற்பனையாகிறது .ஒரு கிராம்  25 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,615 ரூபாய் ஒரு சவரன் 44 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ..24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6085 க்கும் ஒரு சவரன் 48,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கும் ஒரு கிலோ 76 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது..

இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன்200- ரூபாய் கூடியுள்ளது
 

Tags :

Share via

More stories