ரயில் என்ஜினில் தீ

by Staff / 23-02-2024 12:38:49pm
ரயில் என்ஜினில் தீ

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் நேற்று மாலை ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ஜோராண்டா சாலை ரயில் நிலையம் அருகே ரயிலில் திடீரென தீப்பிடித்தது. அப்பகுதியை அடர் புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின் இணைப்பை ரயில்வே அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். மற்ற ரயில்களின் இயக்கமும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo