கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர்

by Staff / 02-03-2024 12:15:17pm
கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தங்களது இதயபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே. ஒடுக்கப்பட்டோரையும், பாட்டாளிகளையும் உயர்த்தும் நம் சீரிய முயற்சியில் திராவிடம் மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் ஆழமான கொள்கைகளால் ஊக்கம் பெற்று கரம் கோர்ப்போம், "என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via