நடுரோட்டில் சடலமாக கிடந்த ராணுவ வீரர்..

by Staff / 05-03-2024 12:18:09pm
நடுரோட்டில் சடலமாக கிடந்த ராணுவ வீரர்..

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அவுடவுட்டுட்டர் ரிங் ரோட்டில் ராணுவ வீரர் ஒருவர் இறந்து சாலையில் கிடந்த சோக சம்பவம் நடந்துள்ளது. நரசிங்கி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்ததபோது அ அவ்வழியியாக வந்த வாகனம் மோதியதில் ராணுவ வீரர் குணால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் இதனை கண்டு கொள்ளாமல் பார்த்து சென்றனர். உயிரிழந்த ராணுவ வீரர் கோல்கொண்டா பீரங்கி நிலையத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 

Tags :

Share via