கே கே ஆர் அணி -பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது

by Admin / 02-04-2023 12:14:12am
கே கே ஆர் அணி -பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது

இன்று பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கனெக்ட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லிஅணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து ஆட்டம் நிறைவு செய்ய அடுத்த ஆடிய கிணை ரைடர்ஸ் அணி 16 ஓவரில்  146 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்களை இழந்து பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது

 இன்று மற்று ஒரு போட்டி அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது டெல்லி கேப்பிட்டல் சனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது எதிர் அணியாக சூப்பர் கைட் அணி களம் இறங்கியது முதலில் கலம் கண்ட சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த கேப்பிட்டல் 143 ரன்களை எடுத்து 9 விக்கெட்களை இழந்து 20 ஓவரில் 50 ரன் வித்தியாசத்தில் சூப்பர் கெயின்அணியிடம்  தோல்வியை தழுவியது

 

கே கே ஆர் அணி -பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது
 

Tags :

Share via