இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் டெல்லி கேப்பிட்டல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

by Admin / 27-04-2024 01:54:14pm
இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் டெல்லி கேப்பிட்டல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பின்படி மும்பை இந்தியன்ஸ் அணி 60 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் டெல்லி கேப்பிடல் சனி 40 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்து வெளியாகி உள்ளது.

 இப்போட்டியை தொடர்ந்து இரவு ஏழு முப்பது மணி அளவில், லக்னோவில் உள்ள ஏகனா விளையாட்டு நகரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி. தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற லக்னோ அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.. கருத்துக்கணிப்பின்படி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 55 விழுக்காடும் லக்னோ அணிக்கு 45 விழுக்காடும் உள்ளதாக கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் டெல்லி கேப்பிட்டல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
 

Tags :

Share via