ஜனவரி 13 – 15 ஆம் தேதி தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா

by Editor / 03-12-2022 08:28:15am
ஜனவரி 13 – 15 ஆம் தேதி தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா

தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வைத்து வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 13 – 15 ஆம் தேதி வரை நடைப்பெற உள்ள பலூன் திருவிழாவில் 8 நாடுகளை சேர்ந்த 10 வகையான பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 7 முறை இத்திருவிழா நடைப்பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தலவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via