ஒரே இரவில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை.

by Editor / 09-03-2024 10:39:55am
ஒரே இரவில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று அவர் அறிமுகம் செய்துவைத்தார். QR CODE மூலம் எளிதாக கட்சியில் சேரமுடியும் என்று அறிவித்து முதல் உறுப்பினராக தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார் விஜய். இந்நிலையில் செயலி அறிமுகம் செய்யப்பட்ட 15 மணி நேரத்திற்குள் 20 லட்சம் பேர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : ஒரே இரவில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை

Share via