பாஜகவிற்கு எதிராக வெடித்த பிரேமலதா

by Staff / 12-03-2024 03:36:22pm
பாஜகவிற்கு எதிராக வெடித்த பிரேமலதா

இந்திய குடியுரிமை சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை சட்டம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார். CAA குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் CAA-வை கடுமையாக எதிர்த்திருக்கும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளிவந்த நிலையில் CAA-வை எதிர்த்துள்ளார்.

 

Tags :

Share via