பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

by Admin / 22-03-2024 11:17:40am
பாட்டாளி மக்கள் கட்சி  வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

 

1.  திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா, பி.காம்
மாநிலப் பொருளாளர், பா.ம.க.

2. . அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்
செய்தித் தொடர்பாளர், பா.ம.க.
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை


3 . ஆரணி முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்,


4.. கடலூர் திரு. தங்கர் பச்சான், டி.எஃப்.டெக்,
எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்,


5.  மயிலாடுதுறை திரு. ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்


6.  . கள்ளக்குறிச்சி திரு. இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.,
நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர், பா.ம.க. 

7.  . தருமபுரி திரு. அரசாங்கம், பி.காம்.,
மாவட்டச் செயலாளர், பா.ம.க.
தருமபுரி கிழக்கு மாவட்டம்

8.  சேலம் திரு. ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.,
முன்னாள் மாவட்டச் செயலாளர், பா.ம.க.
சேலம் தெற்கு மாவட்டம்


9. . விழுப்புரம் திரு. முரளி சங்கர், பி.காம்.,
மாநில செயலாளர், பா.ம.க. மாணவர் அணி

 

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

பாட்டாளி மக்கள் கட்சி  வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
 

Tags :

Share via