ஒரே மேடையில் 40 வேட்பாளராகள் அறிமுகம்.. இபிஎஸ் மாஸ்

by Staff / 24-03-2024 03:58:18pm
ஒரே மேடையில் 40 வேட்பாளராகள் அறிமுகம்.. இபிஎஸ் மாஸ்

ஏப்ரல் 19 தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 24) முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் இன்று திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 40 தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்குகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo